வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள்
யா/மத்திய கல்லூரியில் இடம் பெற்ற வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் 6,7,8 400m மைதானத்தில் இவ் வருடம் சிறப்பாக இடம் பெற்றது.அதில் எமது பாடசாலை (உரும்பிராய் இந்துக் கல்லூரி) மாணவர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி 9இடங்களை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.அனைத்து வீரர்களுக்கும் எமது பாடசாலை சமுகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். 14வயது பெண்கள் ந.நிசாரா 3ம் இடம் நீளம் 16 வயது பெண்கள் கி.சுயானிக்கா 2ம் இடம் உயரம் 16 வயது ஆண்கள் ம.கெவின் 3ம் இடம் 800m 18 வயது பெண்கள் வி.கேசாயினி 3ம் இடம் 800m 3ம் இடம் 1500m 3ம் இடம் 3000m 20லயது பெண்கள் ர.ஜனிஸ்ற்ரா 1ம்...