மாகண மட்டத்தில் 2ம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான 17 மற்றும் 20 வயது அணி வீரர்களுக்கு 2023ம் ஆண்டு பரிசில் தினம் அன்று பரிசு வழங்கிய போது இந்த தேசிய மட்டத்திற்கு தெரிவானத்திற்கு முழு மூச்சுடன் செயற்பட்டு பந்துகளும் டெனிஸ் மட்டை யும் டெனிஸ் மைதானத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை செய்து தந்த திரு பாலச்சந்திரன் (கனடா)அவர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் னடா)அவர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்