நன்கொடையாளர்களின் உதவிகள்

  • யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்சிக்காக கனடாவைச் சேர்ந்த  திரு. பாலச்சந்திரன் அவர்கள் 60000/=அன்பளிப்பு செய்துள்ளார்.

 

  • யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக கனடாவைச் சேர்ந்த திரு.ஈசன் கிருஷ்ணா அவர்கள் 4 லட்சம் ரூபானது கனடா – பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக வழங்கியுள்ளார்