யா/அத்தியார் இந்துக்கல்லூரியில் 17,18,19 ஆகிய மூன்று நாட்களாக இடம் பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான கோப்பாய் கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் எமது பாடசாலை (யா/உரும்பிராய் இந்துக் கல்லூரி) மாணவர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி 26 இடங்களை பெற்றுள்ளார்கள் அனைத்து வீரர்களுக்கு எமது பாடசாலை சார்பாக வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறோம்.