விளையாட்டு உபகரண அன்பளிப்பு

சிறீதரன் வைத்திலிங்கம் 100000 பெறுமதியான 7 உதைபந்தும் 5 டெனிஸ் மட்டையும் அவரது சகோதரி வைத்திலிங்கம் வசந்தியின் ஊடாக பரிசில் தினம் அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது