கரப்பந்தாட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பு

சிவசம்பு சிவபாலன் அவர்களால் கரப்பந்தாட்ட விளையாட்டை விருத்தி செய்யும் முகமாக ரூபா 218 750 பெறுமதியான கரப்பந்தாட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பு செய்துள்ளார்.