யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட Dsi கரப்பந்தாட்ட போட்டியில் 13 வயது பெண்கள் பிரிவில் உரும்பிராய் இந்துக் கல்லூரி எதிர் உரும்பிராய் சைவத் தமிழ் இடையிலான இறுதி போட்டியில் உரும்பிராய் இந்துக் கல்லூரி 2:0 என்ற முறையில் champion பட்டத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.அனைத்துவீரர்களுக்கு எமது பாடசாலை சமுகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த கரப்பந்தாட்ட விளையாட்டுக்கு முழு உபகரணங்கள் வழங்கிய சிவசம்பு சிவபாலன் என்பவருக்கு பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
.