மேசை வரிப்பந்து மின்சார தானியங்கி இயந்திரம் அன்பளிப்பு

திரு. பிரவீன் பாலச்சந்திரன் (கனடா) அவர்களால் பாடசாலை மாணவர்களின் மேசை வரிப்பந்து பயிற்சியை மேம்படுத்தும் முகமாக ROBO PONG  TABLE TENNIS ROBOT மின்சார தானியங்கி இயந்திரமும் அதற்கான பந்துகளும் அன்பளிப்பு செய்யப்பட்டது.