மாதுளை பழப் பயிர்ச் செய்கை

திரு.இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா) அவர்களால் பாடசாலையில் பழச்செய்கை ஊக்கிவிக்கும் முகமாக இந்திய  மாதுளங்கன்று(30) அன்பளிப்பு செய்யப்பட்டது.