இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கு முழு அனுசரனை வழங்கிய உரும்பிராய் பாடசாலைகள் பழைய மாணவர்கள் சங்கத்தின்(கனடா) ஊடாக திரு.திருமதி.ஜெ.ஜெயமுகுந்தன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள். மேலும் வகுப்பறைத் தொகுதியின் ஒழுக்குகளை சீர்செய்து தந்தமை ,மாநாட்டு மண்டபம் வர்ணப் வேலை செய்து தந்தமை , மேசைகள் திருத்தம் செய்து தந்தமைக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள்.
மாநாட்டு மண்டபம் வர்ணப் வேலைக்குப் பின் புதுப்பொலிவுத் தோற்றம்….