டெனிஸில் தேசிய மட்டத்தில் தெரிவான அணியினர்

மாகாண மட்டத்தில் டெனிஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி உள்ளனர். மேலும் இவ் அணியினர்  ஒக்ரோபர் மாத இறுதியில்  தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள இருப்பதால் நிரந்தர கொங்கிறீற் டெனிஸ் மைதானம் இருப்பின் சிறப்பான முறையில்  பயிற்சிகளை மேற்கொண்டு தேசிய மட்டதிலும் சாதனைகளை மேற்கொள்ள முடியும். எனவே மைதானத்தை விரைவாக அமைத்து தரும்படி பழைய மாணவர்களின் உதவிகளை நாடி நிற்கின்றோம்.

மைதானம் (கொங்கிறீட் தரை மட்டும்) அமைப்பதற்கான உத்தேச செலவு ரூபா 2700000  தேவைப்படுகிறது.

17  வயதுப் பிரிவு…………………

 

20 வயதுப்பிரிவு………………..

 

 

உதவிகள்

1.ரூபா 90000 டெனிஸ் உபகரணங்கள் ………………… பழைய மாணவர் சங்கம்

2.  உரும்பிராய் பாடசாலைகள்  பழைய மாணவர் சங்கத்தின்(கனடா) ஊடாக

  1.   திருமதி  .செல்வலிங்கம் நாகேஸ்வரி(லண்டன்)  …………… ரூபா 80000       பெறுமதியான சீருடைகள் மற்றும் காலணிகள்.
  2. திருமதி சற்குணசிங்கம் ஞானசக்தி(கனடா)……… ரூபா 32000 பெறுமதியான காலணிகள்