பாடசாலையின் செயற்பாட்டு பதிவுகள்

காலை பிரார்தனை நிகழ்வின் போது…………..

 

வலையமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 20 வயதுப்பிரிவு பெண்கள் அணியினர் முதலாம்மிடம் பெற்றனர்(2022)

யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வொலிபோல் போட்டியில் உரும்பிராய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் உரும்பிராய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மோதியது.
முதல் செற்றில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி வெற்றி பெற்ற போதிலும் அடுத்த இரண்டு செற்களிலும் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உரும்பிராய் இந்துக் கல்லூரி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். 3ம் இடத்தை முத்துத்தம்பி வித்தியாலய அணி பெற்றுக் கொண்டனர்