திரு.பாலச்சந்திரன்(கனடா) அவர்களால்.மதிய உணவு வழங்கும் நிகழ்வு ஏப்பிரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவரின் பங்களிப்பு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுவதாலும், எமது பாடசாலையில் அதிகளவான மாணவர்கள் வறியவர்களாக காணப்படுவதால் இத்திட்டத்தினை மேற்கொண்டு நடாத்துவதற்கு எமது பழைய மாணவர் சங்கங்கள் (கனடா,லண்டன்) மற்றும் பழைய மாணவர்களிடமும் உதவியை எதிர்பார்த்து நிற்கிறோம்.
ஆரம்ப நிகழ்வின் பதிவுகள்……………………………