நுாலக புனரமைப்பு

பாடசாலை நூலகம் இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா)அவர்களினால் மீள் திருத்தம் செய்து 2023 ஆம் ஆண்டு ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளில் திறந்து வைக்கப்பட்டது . அவர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்