சங்கீத பாட இசைக்கருவி அன்பளிப்பு

திரு. இரத்தினம் சிதம்பரநாதன் (கனடா) அவர்களின் முயற்சியால் சங்கீதபாட கற்றல் கற்பித்தல் செயன்முறையை மேம்படுத்துவதற்காக பின்வரும் இசைக்கருவிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

  1.  ஓர்கன்
  2. வயலின்
  3. மிருதங்கம்
  4. கார்மோனியம்
  5. உடுக்கு
  6. புல்லாங்குழல்
  7. தாளம்
  8. மின்சுருதிப்பெட்டி
  9. கெஞ்சிரா