பாடசாலை பழைய மாணவர்களால் கிடைக்கப் பெற்ற உதவிகள்

  • அதிபரிற்கான மணிவிழா நிதிப் பங்களிப்பு வழங்கியோர் விபரம்
    • Dr.ஜெயமீரா ஜெயமுகுந்தன்(கனடா)             ரூபா 50000
    • பழைய மாணவர் சங்கம்(உரும்பிராய்)        ரூபா 50000
    • திரு.M.T.செல்வராசா(லண்டன்)                       ரூபா 25000
    • திரு.பாலச்சந்திரன் (கனடா)                            ரூபா 125 000
    • ஆசிரியர்கள்                                                         ரூபா 60000
  • விளையாட்டு அலகுக்கான அன்பளிப்புகள்
    • திரு.க.சோதிலிங்கம் (கனடா)                         – Table Tennis Racket
    • முருகேசு சத்திய நாதன் நினைவாக அவர்களின் பாடசாலை நண்பர்களினால் வழங்கப்பட்டது(1974-1975)
      1. Foot ball Goal Post -02
      2. Goal Post Net -02
      3. Corner flag -04
  • திரு.தர்ம குலசிங்கம்(லண்டன்) – 2 Foot Ball
  • திரு.பாலச்சந்திரன்(கனடா)
      1. Table Tennis Board -01
      2. Rackets & Balls
      3. Badminton Post -02, Rackets ,Net & Shuttle
      4. Volley Ball Post ,Net & Balls
  • திரு.திருமதி.சசிதேவா மஞ்சுளா
      1.  Foot Ball Boots – Rs 50 000
  • ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும் -2022 நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பு
      1. திருமதி.மதனா சுந்தரலிங்கம் ( தலைவர் – பழைய மாணவர் சங்கம் கனடா) – ரூபா 100 000
      2. பழைய மாணவர் சங்கம் கனடா – ரூபா 165 000
      3. திரு. இராசையா நாகராசா(கனடா) -பல்கலைகழக மற்றும் கல்வியற் கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைத்த மாணவர்களுக்கான நிதி பங்களிப்பு -14 X 10 000  – Rs 140 000
      4. பழைய மாணவர் சங்கம் கனடா- இணையத்தள உருவாக்கம்
      5. திரு.சிவசோதி நாதன் ஜீவராஜா(கனடா) – Photo Copy Machine , Long Jump Pitch , Volley Ball  Ground, Soft Ball Cricket Pitch
      6. திரு. சிவலிங்கம் சுதாகரன்(கனடா) , சகோதரர் குடும்பம் – Desktop Computer
      7. திருமதி .ராதை பாஸ்கரன் – Smart Class Room (Sports Unit)
      8. பழைய மாணவர் சங்கம் லண்டன் – துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம்  திறப்பு நிகழ்வு