க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான உதவி

யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்விகற்கும் அனைத்து மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதற்கான நிதியை உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா மாதாந்தம் வழங்கி வருகிறது. தை =43400/=. மாசி=43400/= பங்குனி=74500/=. சித்திரை=74500/=