News & Events – Urumpirai Hindu College https://urumpiraihindu.com Fri, 12 Jun 2026 08:13:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 மேசைப்பந்தாட்டம் – மாகாண மட்டத்தில் சாம்பியன் https://urumpiraihindu.com/archives/991 Fri, 12 Jun 2026 08:13:45 +0000 https://urumpiraihindu.com/?p=991

மேசைப்பந்தாட்டம் – சாம்பியன்





]]>
2026ஆம் ஆண்டிற்குரிய வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டி https://urumpiraihindu.com/archives/980 Fri, 12 Jun 2026 07:38:05 +0000 https://urumpiraihindu.com/?p=980 ]]> மாணவத் தலைவர் சின்னம் சூட்டும் விழா-2026 https://urumpiraihindu.com/archives/956 Fri, 12 Jun 2026 05:23:04 +0000 https://urumpiraihindu.com/?p=956

]]>
G.C.E(O/L) -2022(2023) https://urumpiraihindu.com/archives/931 Tue, 05 Dec 2023 07:34:15 +0000 https://urumpiraihinducollege.com/?p=931 G.C.E (O/L) Results – 2022(2023)

  1. Kamiltan Siyanika                           5A 4B
  2. Uthayakumaran Ashwini :               5A 2B 1C
  3. Uthayachanthiran Annesujeena :   4A 1B 3C 1S
  4. Partheepan Thanje :                       4A 1B 2C 1S
  5. Jeyakiri Dilaxan :                            3A 3B 2C 1S
  6. Thivakaran Mithusan :                    2A 4B 3C
  7. Rohans Abishana :                         2A 3B 1C 2S
  8. Balachandran Hema :                    2A 2B 1C 3S
  9. Sugirthan Pathushana :                 1A 2C 5S
  10. Vijayan Saranija :                           1A 1B 2C 2S|
  11. chanthirakumar Tharshika             1B 5C 3S
  12. Robert robinson Sherina                1B 4C 3S
  13. Eswaranathan puvanan                 1B 3C 3S
  14. Navanithan lasmiya :                     1B 2C 4S
  15. Inparanjan saranja                         1B 3C 2S
  16. Benadit Fernando Thamilnila         1B 3C 3S
  17. Palapaskaran Thulaxsan               1A 2C 2S
  18. Ranshan Thanuraj                         2C 5S
  19. Alakenthiran Thamilini :                 1B 2C 2S
  20. Sasikaran Thanuja :                      1B 1C 5S
  21. Thavarasa Ushanthan :                 1B 1C 2S
]]>
எமது பாடசாலை U16 Table Tennis பெண்கள் அணியினர் தேசிய மட்டத்தில் கலந்து கொண்டனர். https://urumpiraihindu.com/archives/909 Tue, 10 Oct 2023 05:12:26 +0000 https://urumpiraihinducollege.com/?p=909 மாகாண மட்டத்தில் நடைபெற்ற 16 வயது மகளிருக்கான Table Tennis போட்டியில் சாம்பியனான இவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றினர்.இதற்கான அனுசரணையை கனடாவில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்களான திரு சிவக்குமார் சீவரட்ணம் மற்றும் திரு.பாலச்சந்திரன் தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர்.இவர்களுக்கு எமது கல்லூரி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

]]>
டெனிஸ் மைதானம் புனரமைப்பு https://urumpiraihindu.com/archives/888 Wed, 04 Oct 2023 07:52:20 +0000 https://urumpiraihinducollege.com/?p=888 பாலச்சந்திரன்(கனடா), இரத்தனம் சிதம்பரநாதன்(கனடா) அவர்களின் முயற்சியினால் எமது பாடசாலையின் டெனிஸ் மைதானம் பழைய மாணவர்களின் பண உதவியினால் புனரமைக்கப்பட உள்ளது.அதன் முதற் கட்ட நிகழ்வாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

 

]]>
தண்ணீர் தாங்கி திறப்பு விழா https://urumpiraihindu.com/archives/859 Wed, 04 Oct 2023 07:38:07 +0000 https://urumpiraihinducollege.com/?p=859 இரத்தினம் சிதம்பரநாதன்(கனடா) அவர்களினால் எமது பாடசாலை மைதானத்தில் தண்ணீர் தாங்கி திறந்து வைக்கப்பட்டது.(முழு நிதிப் பங்களிப்பு இரத்தினம் சிதம்பரநாதன்)

]]>
அகில இலங்கை அரச இசைப்போட்டி 2023 மாகாணமட்டத்தில் வெற்றி பெற்றோர் https://urumpiraihindu.com/archives/857 Wed, 04 Oct 2023 07:07:32 +0000 https://urumpiraihinducollege.com/?p=857 செல்வி சசிதரன் பரணிகா வயலின் இசை 1ம் இடம்
செல்வி பரமேஸ்வரன் சாதனா தனிஇசை 2ம் இடம்
இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று(04/10/2023) பாடசாலையில் நடைபெற்றது.இந்த நேரத்தில் இசை கருவிகளை அன்பளிப்ச் செய்துள்ள இரத்தினம் சிதம்பரநாதன்(கனடா) அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் இந்த போட்டிக்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அதிபர், பொறுப்பாசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் பாடசாலை சமுகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

]]>
மதில் புனரமைத்தல் தொடர்பானது https://urumpiraihindu.com/archives/839 Wed, 04 Oct 2023 06:47:03 +0000 https://urumpiraihinducollege.com/?p=839

கல்லூரியின் தெற்குப் புறத்தில் உள்ள மதில் சரிந்து விழுந்தது தொடர்பாக மூன்று வாரத்திற்கு முன்பு கல்லூரியின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.மதிலை புனரமைப்பதற்கு பாடசாலையினது வெளிநாடுகளிலிருக்கும்  பழைய மாணவர் சங்கங்கள்,பழைய மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள் எவரும் முன்வரவில்லை. மதிலை புனரமைத்து பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் உங்களிடம் இருந்து உதவி கோரி நிற்கின்றோம்

]]>
பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் -2023 https://urumpiraihindu.com/archives/848 Wed, 04 Oct 2023 06:32:20 +0000 https://urumpiraihinducollege.com/?p=848

]]>