ரெனிஸ் மைதான அமைப்பதற்கான நிதி பங்களிப்பு

2700000 ரூபா பெறுமதியான சீமெந்திலான ரெனிஸ் மைதானம் அமைப்பதற்கு ஆரம்ப கட்டட நிதிப் பங்களிப்பு வழங்கியோர் விபரம்.

1) Sivakumar Seevaratnam (canada) ———Rs 300000.00

2) Balachandran Tharmalingam (canada) —-Rs 300000.00

3) Prasanth Balachandran (canada) —– Rs 150000.00

4) Thilakakumar (Germany)              —- Rs 100000.00

இவ் வேலைத்திட்டத்தை விரைவாக செய்து முடிக்க வேண்டியிருப்பதலால்  நிதிப்பங்களிப்புகளை விரைவாக தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.